1.
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மெளனம் அறிவிக்க
அவரைப் போலாவேன் – அதிகாலை
2.
வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார் – அதிகாலை
3.
இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் – அதிகாலை
4.
தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய் சிதறியே வேகம்
சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் – அதிகாலை
1.
athikalai neram aandavar samukam
amaidhalay kathirubben
en iyalamai mounam arivikka
avarai polavan – athikalai
2.
vatathisai vazum en kudumpam
udan en ninaivil kalanthuvidum
thavanin valukkaram en karam alata
vallamai thevan velipaduvar – athikalai
3.
iladchiyaththodu arthaamulla
porupai aetru munaitha pinnar
anaivarin ullamum sankamamakum
onedriyam vazhangkum thevane makizhvar – athikalai
4.
dhanakkena vazha ninaivilum maranthu
matravar mathu nattam kondal
suvishem thanais sidhariye vekam
chamukaththai seekiram vasabpaduthum – athikalai